• waytochurch.com logo
Song # 28108

vaai vittu pesa aayiram irunthalum neer oruvare வாய் விட்டு பேச ஆயிரம் இருந்தாலும் நீர் ஒருவரே


Vaai Vittu Pesa Aayiram Irunthalum
வாய் விட்டு பேச
ஆயிரம் இருந்தாலும்
மனம்விட்டு பேச
நீர் ஒருவரே இயேசு


நீர் ஒருவரே இயேசு
நீர் ஒருவரே இயேசு
நீர் ஒருவரே இயேசு
நீர் ஒருவரே


வாயின் வார்த்தைகள் வெளிப்படுமுன்னே
இதய வாஞ்சையை அறிந்தவர் நீரே
சொல்லாத எண்ணங்கள் ஏக்கங்களெல்லாம்
சொல்லும் முன்னே அறிந்தவர் நீர் ஒருவரே


கண்ணின் நீர்களாய் எந்தன் விண்ணப்பம்
அதின் அர்த்தத்தை அறிந்தவர் நீரே
சொல்லமுடியா என் ஆசைகள் எல்லாம்
சொல்லாமலே செய்பவர் நீர் ஒருவரே


Vai Vittu Pesa
Ayiram Irunthalum
Manam Vittu Pesa
Neer Oruvare Yesu


Neer Oruvare Yesu
Neer Oruvare Yesu
Neer Oruvare Yesu
Neer Oruvare


Vaayin Varthaigal Velipadumunne
Idhaya Vaanjaiyai Arinthavar Neere
Sollathe Ennangal Yekkangal Ellam
Sollumunne Arinthavar Neer Oruvare


Kannin Neergalai Enthan Vinnappam
Athin Arthathai Arinthavar Neere
Solla Mudiya En Asaigal Ellam
Sollamale Seibavar Neer Oruvare

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com