vazhi nadathum en devan வழி நடத்தும் என் தேவன்
Vazhi Nadathum En Devan
வழி நடத்தும் என் தேவன் என் துணையாய் இருக்கபயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன் என் துருகமாய் இருக்க கலக்கமே எனக்கில்லையே
1. துன்பமாயினும் இன்பமாயினும்
நஷ்டமாயினும் இஷ்டமாயினும்
இயேசு என்னோடு
அவர் கிருபை என்னோடு
2. நான் உந்தன் பிள்ளை மறந்து இல்லை
விடிந்தால் பொழுது கத்தியோ தலை மீது
ஆபிரகாமே கையை போடாதே
ஏகசுதனை கொடுத்தேன்- உனக்காய்
இயேசுவை பலியாய் கொடுத்தேன்
3. தொல்லை கஷ்டங்கள் திடீரென எதிர்வந்தாலும்
துன்பம் தண்ணீரை போல் தலை மேலே ஓடினாலும்
அமிழ்ந்திட மாட்டேன் என் தலை நீரே
மரித்திட மாட்டேன் என் உயிர் நீரே
ஊற்று நீர்தானே – ஜீவ
அவர் அன்பின் ஆழம் கண்டேனே
4. தாவீது ராஜா செய்ததால் உம் சித்தம் செய்ததால்
மூன்று வேலையும் தானியேல் ஜெபித்ததால்
பசியும் இல்லப்பா தாகமும் இல்லப்பா
தவிப்பும் இல்லப்பா தத்தளிப்பும் இல்லப்பா
கோலியாத்தை முறியடிப்பேன்
சிங்கங்கள் என்னை கொன்று போடாதே
Vazhi Nadathum En Devan En Thunaiyai Iruka
Bayamae enakillaiyae
Nan nambidum devan en dhurugamai iruka
Kalakamae enakillaiyae
1. Thunbamayinum inbamayinum
Nastamayinum ishtamayinum
Yesu ennodu
Avar kirubai ennodu
2. Nan Unthan pillai maranthathu illai
Vidinthal poluthu kathiyo Thalai meethu
Abiragamae kaiyai podathae
Yegasudhanai koduthen unakai
Yesuvai baliyai koduthen
3. Thollai kastangal dhidirrena ethirvanthalum
Thunbam thannirai pol Thalai melae odinalum
Amilindhida maten en Thalai neerae
Marithida maten en Uyir neerae.
Ootru neerthanae – Jeeva
Avar anbin aalam kandenae
4. Thavidhu Raja um sitham seithathal
muntu velayum dhaniyel jebithathal
Pasiyum illapa thagamum illapa
Thavippum illapa thathalipum illapa
Goliyaathai muriyadipen
Singangal Ennai kondru podathae