• waytochurch.com logo
Song # 28122

vanthaaru iyya vanthaaru வந்தாரு ஐயா வந்தாரு

Vanthaaru Iyya Vanthaaru
வந்தாரு ஐயா வந்தாரு நம்ம இயேசு சாமி வந்தாரு
மகிமை தேவன் வந்தாரு என் மனசுக்குள்ள வந்தாரு -2
மறு ரூபமாக்க வந்தாரு
மனக்குறையை தீர்க்க வந்தாரு

ஆதி அப்பன் ஆதமோட மீறுதலால் பாவப்பட்டேன்
இயேசு சாமி இரத்தத்தாலே நானும் இங்கு மீட்கபட்டேன் -3

ஏலே எலல்ல ஏலேலோ – ஏல
ஏலே எலல்ல ஏலேலோ

ஆகாரை போல நானும் அனாதையா நின்னேனே
வனாந்திர வாழ்க்கையில வாழ வழி செய்தீரே -3

ஏலே எலல்ல ஏலேலோ – ஏல
ஏலே எலல்ல ஏலேலோ

மனிதனின் அன்பொருநாள் மறைந்து போகுமே
மனுஷ குமரன் அன்போ மறையாமல் காக்குமே – 3

ஏலே எலல்ல ஏலேலோ – ஏல
ஏலே எலல்ல ஏலேலோ

வந்தாரு ஐயா வந்தாரு நம்ம இயேசு சாமி வந்தாரு
மகிமை தேவன் வந்தாரு என் மனசுக்குள்ள வந்தாரு -2
மறு ரூபமாக்க வந்தாரு
மனக்குறையை தீர்க்க வந்தாரு
வந்தாரு ஐயா வந்தாரு நம்ம இயேசு சாமி வந்தாரு

Vanthaaru Iyya Vanthaaru Namma Yesu Sami Vantharu
Magimai Thevan Vantharu En Manasukkulla Vantharu
Maru Roobamakka Vanthaaru Manakkoraya Theerkka Vanthaaru
Vanthaaru Iiya Vanthaaru Namma Yesu Sami Vantharu

Aadhi Appan Aadhamoda Meeruthalaal Pavappatten
Yesu Sami Rathathaala Naanum Ingu Meetka Patten
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo

Aagarai Pola Naanum Anaathaiya Ninnnene
Vanaanthira Vaazhkaiyila Vaazha Vazhi Seitheere
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo

Manithanin Anborunaal Marainthu Pogume
Manusa Kumaaran Anbo Maravamal Kaakume
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo
Ele Elala Elelo Ele Elala Elelo Ele Elala Elelo

Vanthaaru Iiya Vanthaaru Namma Yesu Sami Vantharu
Magimai Thevan Vantharu En Manasukkulla Vantharu
Maru Roobamakka Vanthaaru Manakkoraya Theerkka Vanthaaru
Vanthaaru Iiya Vanthaaru Namma Yesu Sami Vantharu

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com