rajareega gembera asariya kootam ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம்
Rajareega Gembera Asariya Kootam
ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம் நாங்களே-(4)
உம்மை துதித்திடுவேனே
உம்மை போற்றிடுவேனே
உம்மை பணிந்திடுவேனே
உம்மை தொழுதிடுவேனே(2)
1. வார்த்தையிலே வல்லமை உண்டு
வார்த்தையிலே சுகம் உண்டு (2)
வார்த்தையிலே இரட்சிப்பு உண்டு
வார்த்தையிலே சமாதானமே (2)
வல்லமை உண்டு
இரட்சிப்பு உண்டு
சுகம் உண்டு
சமாதானமே (2)
2. இரத்தத்தாலே விடுதலை உண்டு
இரத்தத்தாலே சுகம் உண்டு (2)
இரத்தத்தாலே மீட்பு உண்டு
இரத்தத்தாலே பரலோகமே (2)
விடுதலை உண்டு
சுகம் உண்டு
மீட்பு உண்டு
பரலோகமே (2)
ராஜரீக கெம்பீர ஆசாரிய கூட்டம் நாங்களே -(4)
Raajareega Gembeera Aasaariya Kootam Naangalae -(4)
Ummai Thudhithiduvaenae
Ummai Poatriduvaenae
Ummai Panindhiduvaenae
Ummai Thozhudhiduvaenae (2)
1. Vaarthaiyilae Vallamai Undu
Vaarthaiyilae Sugam Undu (2)
Vaarthaiyilae Iratchipu Undu
Vaarthaiyilae Samaadhaanamae (2)
Vallamai Undu
Ratchippu Undu
Sugam Undu
Samaadhaanamae (2)
2. Rathathaalae Vidudhalai Undu
Rathathaalae Sugam Undu
Rathathaalae Meetpu Undu
Rathathaalae Paraloagamae (2)
Vidudhalai Undu
Sugam Undu
Meetpu Undu
Paraloagamae (2)
Raajareega Gembeera Aasaariya Kootam Naangalae -(4)