• waytochurch.com logo
Song # 28126

yehovaa ennum naamamullonae யேகோவா என்னும் நாமமுள்ளோரே


Yehovaa Ennum Naamamullonae


யேகோவா என்னும் நாமமுள்ளோனே
எல்ஷடாய் நீா் என்றும் என்னோடு
யேகோவாயீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர் – 2


அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு – 2


1. என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே – 2
துன்ப வேளையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே – 2 (…அஞ்சிடேன்)


2. எந்தன் கன்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ – 2
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ – 2 (…அஞ்சிடேன்)


3. எந்தன் கேடகம் நீரல்லவோ
எந்தன் மறைவிடம் நீரல்லவோ – 2
என்னை காண்பவர் நீரல்லவோ
என்னை காப்பவர் நீரல்லவோ – 2 (…அஞ்சிடேன்)


Yehovah Ennum Naamamullonae
El Shaddai Neer Endrum Ennodu
Yehova Yeerae Thevaigal Sandhipper
En Kuraigal Niraivaakuveer – 2


Anjidaen Naan Anjidaen
Sarva Vallavar Endrum Ennodu – 2


1. En Belaveenathil Belananavar
Vyadhiyil Vaithyarum Avarae – 2
Thunba Velaiyil Thunaiyanavar
Endrum Endhan Aarudhalae – 2 (…Anjidaen)


2. Endhan Kanmalai Neerallavo
Endhan Adaikalam Neerallavo – 2
Endhan Thaabaram Neerallavo
Endhan Aadharam Neerallavo – 2 (…Anjidaen)


3. Endhan Kedagam Neerallavo
Endhan Maraividam Neerallavo
Ennai Kaanbavar Neerallavo
Ennai Kaapavar Neerallavo – 2 (…Anjidaen)

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com