யார் அந்த இயேசு
Yaar Antha Yesu
Yaar Antha Yesu
யார் அந்த இயேசு (8)
1. அவர் தானே எந்தன் ஜீவன்
அவர் தானே எந்தன் தேவன்
அவர் தானே எந்தன் சுவாசம்
அவர் தானே எந்தன் நேசம்
2. சமாதானத்தின் தேவன் அவரே
பொறுமையின் சிகரம் அவரே (2)
3. நம்பிக்கையின் தேவன் அவரே
மகிமையின் தேவன் அவரே
4. ஆறுதலின் தேவன் அவரே
இரக்கத்தின் தேவன் அவரே (2)
5. சத்தியத்தின் தேவன் அவரே
கிருபையின் தேவன் அவரே