malaigal vilagi poonalum மலைகள் விலகியே போனாலும்
Malaigal Vilagi Poonalum
மலைகள் விலகியே போனாலும்
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் -2
உந்தன் கிருபை என்றும் விலகாதே
உம் சமாதானம் நிலைபெயராதே -2
நீரே தேவன் தேவாதி தேவனே
ராஜரீகம் செய்பவர் ஒருவரே
நீரே தேவன் தேவாதி தேவனே
ஆளுகை செய்வர் நீரே -2
உன் வழியெல்லாம் உன்னை காக்கவே தம் தூதரை அவர் அனுப்புவார் உன் சிறுமையோ நீங்கியே போகுமே -2
கன்மலை மேலே உயர்த்துவார்
பர்வதங்களிலே உன்னை நிறுத்துவார் -2
நீரே தேவன் தேவாதி தேவனே
ராஜரீகம் செய்பவர் ஒருவரே
நீரே தேவன் தேவாதி தேவனே
ஆளுகை செய்வர் நீரே -2
ஒளிப்பிடத்தின் புதையல்களை உனக்காகவே தருபவரே
உன் வறுமையோ நீங்கியே போகுமே -2
கன்மலை மேலே உயர்த்துவார்
பர்வதங்களிலே உன்னை நிறுத்துவார் -2
நீரே தேவன் தேவாதி தேவனே
ராஜரீகம் செய்பவர் ஒருவரே
நீரே தேவன் தேவாதி தேவனே
ஆளுகை செய்வர் நீரே -2