• waytochurch.com logo
Song # 28159

பாவத்தில் வாழ்ந்த என்னை அழைத்தீர்

Paavathil Vazhintha Ennai


Paavathil Vazhintha Ennai


பாவத்தில் வாழ்ந்த என்னை அழைத்தீர்
என் காலின் அடிகள் தவறின நேரம்
நான் செல்லும் பாதை தவறு என்றீர்
உன் எதிர்காலம் என் கரத்தில் என்றீர்


Chorus


நான் உம்மை நோக்கிடுவேன்
நான் உம்மை உயர்த்திடுவேன்
என் நெருக்கத்திலும்
என் ஆத்துமா உம்மில் தங்கும்


நான் உமக்கே எப்போதும்


உங்க கிருபை எனக்கு போதும்
உம் கரத்தின் வல்லமை என்னை நடத்தும்
நான் பயந்து கலங்கி நின்ற நேரம்
உன்னோடு நான் இருப்பேன் என்றீர்


Chorus


நான் உம்மை நோக்கிடுவேன்
நான் உம்மை உயர்த்திடுவேன்
என் நெருக்கத்திலும்
என் ஆத்துமா உம்மில் தங்கும்


நீர் என்னோடு எப்போதும்


Bridge


உம் ஆவியின் பெலத்தால் கடல் மேல் நடப்பேன்
உம்மை தான் நம்பி நடப்பேன்
உமக்காக எதையும் செய்வேன்
ஆழமாக என்னை அழைத்து செல்லும்
விசுவாசத்தில் நான் வளர்வேன்
மீட்பரின் சமுகத்தில்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com