பாடுவேன் என்றும் என் இயேசுவின்
Paaduven Endrum En Yesuvin
Paaduven Endrum
பாடுவேன் என்றும்
என் இயேசுவின் புகழ்
என் ஜீவிய காலமெல்லாம்
நான் உம்மைப் பாடுவேன்
நான் உம்மைப் பாடாமல்
என்ன செய்வேன்
ஜீவனும் ஆனவரே
நான் உம்மைத் தேடாமல் – வேறெங்கு
செல்வேன்
என் வாழ்வின் நாயகனே
இயேசுவே என் உறைவிடம்
இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை
இனி வரும் நாளெல்லாம்
பாவசேற்றில் நின்று
என்னை தூக்கியெடுத்தவரே
சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே
நான் உம்மைப் பாடாமல்
என்ன செய்வேன்
ஜீவனும் ஆனவரே
நான் உம்மைத் தேடாமல் – வேறெங்கு
செல்வேன்
என் வாழ்வின் நாயகனே
இயேசுவே என் உறைவிடம்
இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை
தொடருவேன் அவர் அடிச்சுவடை
இனி வரும் நாளெல்லாம்