parisutharae ennai padaithavarae பரிசுத்தரே என்னை படைத்தவரே
பரிசுத்தரே என்னை படைத்தவரே
பரிசுத்தரே என்னை படைத்தவரே
என்னுள்ளில் நீரே வந்து வனைந்திடுமே
என்னுள்ளில் நீரே வந்து வனைந்திடுமே
எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே
என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே இயேசுவே
என்னை கழுவிடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் சாயலாய் உருவாக்கிடுமே
சோர்ந்து போன என் மனம் பாரும்
சோர்ந்து போன என் மனம் பாரும்
உம் ஆவியாலே என்னை உயிர்ப்பியுமே
உம் வார்த்தையாலே என்னை உயிர்ப்பியுமே
எந்தன் பெலவீன பகுதிகளை உந்தன் கரத்தில் நான் தருகின்றேனே
என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே
என்னை கழுவிடுமே இயேசுவே
என்னை கழுவிடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் சாயலாய் உருவாக்கிடுமே
என்னை நிரப்பிடுமே
என்னை நிரப்பிடுமே
என்னை நிரப்பிடுமே இயேசுவே
என்னை நிரப்பிடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் பிள்ளையாய் வனைந்திடுமே
தூய்மையாக மாற்றிடுமே
உந்தன் சாயலாய் உருவாக்கிடுமே
இயேசுவே என்னுள்ளில் வாருமே வாருமே
இயேசுவே நீர் வாருமே
இயேசுவே
இயேசுவே
இயேசுவே நீர் வாருமே
இயேசுவே நீர் வாருமே
இயேசுவே