• waytochurch.com logo
Song # 28175

Bayappadaathe Unnai Meetu Kondaen பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்


Bayappadaathe Unnai Meetu Kondaen


பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
நீ கலங்கிடாதே
உன்னை பெயர் சொல்லி அழைத்திட்டேன்


உன்னை தாங்குவேன் ஏந்திவேன்
சுமந்திடுவேன் தப்புவிப்பேன் – 2


அவர் சொன்னதை செய்பவரே
அவர் சொல் தவறாதவரே – 2


1. யாக்கோபென்னும் சிறு பூச்சியே
இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே – 2
உன்னோடிருந்து
உனக்காய் யுத்தம் செய்வேன்
எதிர்ப்புகள் வென்று
மேன்மை தந்திடுவேன் – 2


2. இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
நல்வார்த்தை ஒன்றும்
விழவில்லையே – 2
பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே – 2


Bayappadaathey
Unnai Meetu Kondaen Kalangidaathey
Unnai Peir Solli Azhaithitaen
Unnai Thaanguvaen
Yaenthuvaen
Sumanthiduvaen
Thappuvipaen


Avar Sonnathai Seiybavarey
Avar Sol Thavaraathavarey


1. Yakkobennum Siru Poochiyey
Isravelennum Siru Kootamey
Unnodirundhu
Unakkaaga Yutham Seivaen
Isravaeley
Yethirpugal Vendru
Menmai Thanthiduvaen


2. Isravelukku Neer Thantha
Nal Varthai Ondrum Vizhavillayey
Paalaivanathil Paadhai
Kaatineer
Sondha Desathai
Eevai Thanthavarey


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com