nesikiren en athma நேசிக்கிறேன் என் ஆத்ம நேசரே
Nesikiren En Athma
நேசிக்கிறேன் என் ஆத்ம நேசரே
முழு உள்ளத்தோடும்
முழு ஆத்மாவோடும்
உம்மை நேசிக்கிறேன்
1. காணாமல் சென்று அலைந்து திரிந்தேன்
காண்பவர் நீர் என்னை கண்டுகொண்டீர்
(காணாமல் சென்று உம்மை மறந்தேன்
காப்பவர் நீர் என்னை நினைவு கூர்ந்தீர்) – நேசிக்கிறேன்..
2. தாயைப் போல என்னை தேற்றுகின்றீர்
தகப்பனைப் போல் என்னை சுமக்கின்றீர் – நேசிக்கிறேன்.
3. நம்பிக்கையில்லா தவிக்கின்றவேளை
நங்கூரமாய் நீர் எனக்குள் வந்தீர் – நேசிக்கிறேன்..
4. ஊழியப் பாதையில் ஒடுக்கப்பட்டாலும்
ஊன்றுக்கோலாய் என்னை மாற்றினீரே – ஆராதிப்பேன்.
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் எங்கள் ஆதரவே
எங்கள் அடைக்கலமே எங்கள் ஆருயிரே…
Nesikiren En Athma Nesare
Mullu Ullathoddum
Mullu Athmavodum
Ummai Nesikiren
1. Kaanamal Sendru Alainthu Thirinthen
Kanbavar Neer Ennai Kandukondeer
(Kaanamal Sendru Ummai Maranthane
Kaavar Neer Ennai Ninaivu Koorntheer) – Nesikiren..
2. Thaaiyai Pola Ennai Thetrugindeer
Thagapanaipol Ennai Sumakindeer – Nesikiren..
3. Nambikaiyilla Thavikindravelai
Nanghooramai Neer Enakkul Vantheer – Nesikiren..
4. Ooliya Pathaiyil Odukhapattalum
Oondrukhoolai Ennai Maatrineereay – Arathipane..
Arathipane Ummai Arathipane Engal Atharavey
Engal Adaikalamey Engal Aaruyirey…