Naanum Oru Seeshanthan நானும் ஒரு சீக்ஷன் தான்
Naanum Oru Seeshanthan
நானும் ஒரு சீக்ஷன் தான்
கர்த்தர் சொன்னாரே
நானும் ஒரு சீக்ஷன் தான்
அவர் என்னையும் அழைத்தாரே-2
வா என்றாரே அவர் பின்னே செல்கிறேன்
என்ன தடைகள் வந்தாலும்
அவர் பின்னே நான் செல்லுவேன்-2
உப்பாக ஒளியாக நான் வாழ வைத்தாரே
நல்ல குருவாக என் பெயரை கூட உயரச் செய்வாரே
என் வாழ்க்கை முழுவதையும்
அவர் பொறுப்பேற்றுக்
கொண்டாரே-வா என்றாரே
Naanum Oru Seeshan Than
Karthar Sonnaarey
Naanum Oru Seeshan Than
Avar Ennayum Azhaithaarey – 2
Vaa Endraarey Avar Pinney Selgiren
Enna Thadaigal Vanthaalum
Avar Pinney Nan Selluvaen – 2
Uppaaga Oliyaaga Nan Vaazha Vaithaarey
Nalla Guruvaaga En Paeyarai Kooda Uyara Seivaarey
En Vazhkai Muzhuvathayum
Avar Porupetrukondaarey – Vaa Endraarey