Neer Sonnaal Ellam நீர் சொன்னால் எல்லாம்
Neer Sonnaal Ellam
நீர் சொன்னால் எல்லாம் ஆகும்
உம் சொல்லால் என் ஜீவன் வாழும்
உம் கண்கள் என்னை தேடும்
நான் உடைந்தால் உம் உள்ளம் வாடும்
உம் கிருபையும் உம் வார்த்தையும்
எந்தன் வாழ்வை தாங்கும் – 2
பெலவீனன் என்று சொல்லாமல்
பெலவான் என்பேன் நான்
சுகவீனன் என்று சொல்லாமல்
சுகவான் என்பேன் நான் – 2
1. பாவி என்றென்னை தள்ளாமல்
பாசத்தால் என்னை அணைத்தவரே – 2
பரியாசமும் பசி தாகமும்
உம்மை விட்டு என்னை பிரிக்காதே – 2 (…பெலவீனன்)
2. மெய் தேவா உம் அன்பை காட்டவே
சொந்த ஜீவனை தந்தீரய்யா – 2
உம் (உந்தன்) மார்பிலே தினம் சாய்ந்து தான்
முத்தமிட்டு இளைப்பாறுவேன் – 2 (…பெலவீனன்)
உம்மை ஆராதிப்பேன்.. உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்.. என்றும் உயர்த்திடுவேன் – 4
Neer Sonnaal Ellaam Aagum
Um Sollaal En Jeevan Vaazhum
Um Kangal Ennai Thedum
Naan Udainthaal Um Ullam Vaadum
Um Kirubaiyum Um Vaarththaiyum
Enthan Vaazhvai Thaangum – 2
Belaveenan Endru Sollaamal
Belavaan Enben Naan
Sugaveenan Endru Sollaamal
Sugavaan Enben Naan – 2
1. Paavi Endrennai Thallaamal
Paasaththaal Ennai Anaiththavare – 2
Pariyaasamum Pasi Thaagamum
Ummai Vittu Ennai Pirikkaathe – 2 (…Belaveenan)
2. Mei Devaa Um Anbai Kaattave
Sontha Jeevanai Thantheeraiyaa – 2
Um (Unthan) Maarbile Thinam Saainthu Thaan
Muththamittu Ilaippaaruven – 2 (…Belaveenan)
Ummai Aaraathippen.. Ummai Aaraathippen
Ummai Thuthiththiduven.. Endrum Uyarththiduven – 4