neer ennaku thantha jeevan நீர் எனக்கு தந்த ஜீவன்
Neer Ennaku Thantha Jeevan
நீர் எனக்கு தந்த ஜீவன்
உம்மை ஆராதிக்க
நீர் எனக்கு தந்த வாழ்வு
உம்மை போற்றிடவே
என்னை சிருஷ்டித்த கர்த்தர் நீரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
பரிசுத்த தெய்வம் நீரே
உம்மை என்றென்றும் பணிந்திடுவேன்
அன்பே உயிரே
உம்மை போற்றிடுவேன்
அன்பே உயிரே
உம்மை வாழ்த்திடுவேன்
என்றும் நீரே போதுமைய்யா
நான் வாழும் நாட்களெல்லாம்
1. நீர் எனக்குத் தந்த அன்பு
உம்மை ஆராதிக்க
உந்தன் ஜீவன் தந்து காத்திரே
உம்மை பனிந்திடவே – என்னை
2. நீர் எனக்கு தந்த அபிஷேகம்
உம்மை ஆராதிக்க
உந்தன் ஆவியை ஊற்றுமே
உம்மை உயர்த்திடவே – என்னை
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா…
Neer Ennaku Thantha Jeevan
Ummai Aarathikha
Neer Enakhu Thantha Vazhvu
Ummai Potridavey
Ennai Sirustitha Karthar Neeray
Ummai Endrendrum Aarathipane
Parisutha Theivam Neeray
Ummai Endrendrum Paninyhiduvane
Anbey Uyirey Ummai Potriduvane
Anbey Uyirey Ummai Valthiduvane
Endrum Neeray Pothumaiya
Naan Vazhum Naatkhalellam
1. Neer Enakhu Thantha Anbu
Ummai Aarathikha
Unthan Jeevan Thanthu Kaathirey
Ummai Panithidavey – Ennai
2. Neer Enakhu Thantha Abisekham
Ummai Aarathikha
Unthan Aaviyai Ootrumey
Ummai Uyarthidavey – Ennai
Halleluah Halleluah
Halleluah Halleluah…