Nadathina Vitham Ninanithaal நடத்தின விதம் நினைத்தால் நன்றி
Nadathina Vitham Ninanithaal
நடத்தின விதம் நினைத்தால் நன்றி சொல்லாமல் இருப்பேனோ (2)
கடந்து வந்த பாதை எல்லாம் கரம் பற்றி நடத்தினீரே (2) கண்ணீர் துடைத்து என் கவலைகள் நீக்கி (2) (நடத்தின)
வாழ்க்கை என்னும் ஓடத்திலே தனிமையில் சென்ற போது (2) தைரியம் தந்து உன் வசனம் தந்து (2) துக்கங்கள் நேர்ந்தபோது நொறுங்குண்டு அழுதபோது (2) மார்போடு அனணத்து ஆறுதல் தந்து (2) (நடத்தின)