• waytochurch.com logo
Song # 28211

நடக்கும் பாதை நல்லதா

Nadakkum Paathai Nallathaa


Nadakkum Paathai Nallathaa
நடக்கும் பாதை நல்லதா
இல்லை கரடு முரடு ஆனதா
செல்லும் பாதை சிறந்ததா
என்று தெரிந்து கொள்ள ஆசையா
இயேசு அழைக்கும் பாதையில்
நடக்க தீர்மானித்திடு அவர்
சீடனாகும் பாக்கியம் அதை
இன்று நீ பெற்றிடுஉன்னையும் என்னையும் தேடியே வந்தவர்
நம் அருகில் வந்து நிற்கின்றார்
என் பின்னே நீயும் வா
என்றவர் கூப்பிடும் சத்தமும் கேட்கிறதே (2)உன் முடிவு என்னவென்று அவரிடம் நீயே சொல்லிடு (2)


Nadakkum Paathai Nallathaa
Illai Karadu Muradu Aanathaa
Sellum Paathai Siranthathaa
Endru Therinthu Kolla Aasayaa
Yesu Azhaikkum Paadhayil
Nadakka Theermaanithidu Avar
Seedanaagum Bhaakkiyam Adhai
Indru Nee Petridu


Unnayum Ennayum Thediye Vanthavar
Nam Arugil Vanthu Nirkindraar
En Pinne Neeyum Vaa
Endravar Koopidum Saththamum Ketkirathey (2)


Un Mudivu Ennavendru Avaridam Neeye Sollidu (2)


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com