nadakka sollithaarum நடக்க சொல்லித்தாரும்
Nadakka Sollithaarum
நடக்க சொல்லித்தாரும் (இயேசுவே -2)
நான் நிமிர்ந்து நடக்க வேண்டும் (இயேசுவே -2)
தனிமை என்னை அழுத்தும்போது
பேச யாருமில்லை
தோல்வி என்னை துரத்தும்போது
உதவ யாருமில்லை
உதவி வரும் கன்மலை உன்னை
நோக்கி பார்க்கிறேன்
உம் கரத்தை பிடிக்கிறேன்
தினம் நடந்து பழகுவேன்
நான் மீண்டும் எழும்புவேன்
Nadakka Sollithaarum (Yesuve -2)
Naan Nimirnthu Nadakka Vendum (Yesuve -2)
Thanimai Ennai Azhuthumpodhu
Pesa Yaarumillai
Tholvi Ennai Thurathumpodhu
Udhava Yaarumillai
Udhavi Varum Kanmalai Unnai
Nokki Paarkiren
Um Karathai Pidikiren
Dhinam Nadanthu Pazhaguven
Naan Meendum Ezhumbuven
—————————————————–
நாள் 8. ஊன்றுகோல் நடுகிறார்