thudhithiduven thudhithiduven துதித்திடுவேன் துதித்திடுவேன்
துதித்திடுவேன் துதித்திடுவேன்
கண்ணீரைத் துடைத்தவரை துதித்திடுவேன்
உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன்
கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே
கர்த்தர் தாம் என் மேல் நினைவாய் இருந்தாரே
அற்பமாக எண்ணப்பட்டேன்
ஆசீர்வதித்தாரே
விருப்பத்தை சொன்னேனே
வேண்டுதல் கேட்பாரே
ஏக்கமெல்லாம் ஏசேக்கும்
சித்தனாவாய் போனதோ
தேசத்தில் பலுகும்படி
ரெகோபோத்தை தந்தாரே
என் வழக்கை தீர்த்தாரே
என் சத்தம் கேட்டாரே
என் நிந்தை நீங்கச் செய்து
மகிழவே செய்தாரே
I will praise. I will praise I will praise the one who wiped my tears I will lift I will lift I will lift the one who gave me life Oh, The Lord looks after me the Lord thinks about us I was belittled, but he blessed me I told my desire, he heard my plea Have your longings become esek and sitnah he has given rehoboth to be fruitful in the land He triumphed my case and has heard my cry he removed my reproach and has made me glad