sarva valla devane en சர்வ வல்ல தேவனே என்
Sarva Valla Devane En
சர்வ வல்ல தேவனே என்
உம் பிள்ளை என்ற உரிமையில் நான் வருகிறேன்
வார்த்தை வெளிவரும் முன்னே என்
எண்ணம் அறிந்தவரே
சொற்கள் வெளிப்படும் முன்பே என்
செயலை முடிப்பவரே அல்லேலூயா
தானியேலை போல நான் ஜெபிக்கிறேன்
என்னை சுற்றும் சிங்கங்களை கட்டுமே
அன்னாளை போல ஜெபிக்கிறேன்
என் கண்ணீரை துடைத்து அனுப்புமே
Sarva Valla Devane – En
Um Pillai Endra Urimayil Naan Varukiren
Vaarthai Velivarum Munne – En
Ennam Arinthavare
Sorkal Velipadum Munbe – En
Seyalai Mudippavare – Alleluya
Thaaniyelaipola Naan Jebikkiren
Ennai Suttrum Singangalai Kattume
Annaalai Pola Jebikkiren
En Kanneerai Thudaithu Anuppume
————————————
11. சிறப்பு ஜெப பாடல்