• waytochurch.com logo
Song # 28277

kadha kadha kadha onnu கத கத கத ஒன்னு சொல்லப்போறேன்


Kadha Kadha Kadha Onnu


கத கத கத ஒன்னு சொல்லப்போறேன்
கத கத ஓடி ஓடி ஓடி வா
உன் கதையும் ஏஏ என் கதையும் – இயேசு
சிலுவையிலே எழுதிவெச்சாரே


சிலுவை என்ற மரம் ஒன்று
பூ பூத்து காய் காய்த்து
இரட்சிப்பென்ற கனிய தந்ததே
அந்த கனி தந்த விதை எந்தன்
உள்ளத்துல மரமாகி
சந்தோஷத்த அள்ளி தந்ததே


இயேசு வந்த உள்ளத்திலே சந்தோஷமே
இயேசு வந்த உள்ளத்திலே சமாதானமே
இயேசு வந்த உள்ளத்திலே இன்ப கீதமே
என்றென்றும் ஆனந்தமே


Kadha Kadha Kadha Onnu Sollaporen
Kadha Kadha Odi Odi Odi Vaa
Un Kadhayum Ye Ye.. En Kadhayum – Yesu
Siluvayile Ezhuthivachaare


Siluvai Endra Maram Ondru
Poo Poothu Kaai Kaaithu
Ratchipendra Kaniya Thanthathe
Andha Kani Thantha Vidhai Endhan
Ullathula Maramaagi
Sandhoshatha Alli Thanthathe


Yesu Vantha Ullathile Sandhoshame
Yesu Vantha Ullathile Samaathaaname
Yesu Vantha Ullathile Inba Geethame
Endrendrum Aanandhame


———————————————-
நாள் 3. விதைகள் நடுகிறார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com