iyalesa iyalesa iyalesa ஐலேசா ஐலேசா ஐலேசா
Iyalesa Iyalesa Iyalesa
ஐலேசா – (8)
படகு ஒன்னு போனதம்மா நடுக்கடலிலே
12 சீடர்களும் அந்த படகிலே (2)
எதிர்காற்றடித்தது நடுக்கடலினிலே
அலைகளும் மோதியது படகின் மீதிலே (2)
நடந்து வந்தார் இயேசு கடலின் மீதிலே
சீடர்களும் பயந்தனர் நாலாம் ஜாமத்திலே (2)
பேதுருவும் கடலில் நடந்தார் நம்பிக்கையாலே
சீடர்களும் கரைசேர்ந்தனர் இயேசுவினாலே (2)
Iyleysa (8)
Padagu Onnu Ponathammaa Nadukadaliley
12 Seedargalum Andha Padagiley (2)
Ethir Kaatradithathu Nadukadaliniley
Alaigalum Mothiyathu Padagin Meethiley
Nadanthu Vanthaar Yesu Kadalin Meethiley
Seedargalum Bayanthanar Naalaam Jaamathiley (2)
Pethuruvum Kadalil Nadanthaar Nambikkaiyaaley
Seedargalum Karaisernthanar Yesuvinaaley (2)