ellamae kirubai en yellame kirubai எல்லாமே கிருபை என் எல்லாமே கிருபை
Ellamae Kirubai En Yellame Kirubai
எல்லாமே கிருப என் எல்லாமே கிருப – (2) நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப..(2)
உன்னதமானவரே உங்க மறைவு எனக்கு கிருப. பரிபூரணமானவரே, உங்க அன்பு எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே..
வழியில்லா நேரத்தில், உங்க சமூகம் எனக்கு கிருப மதியில்லா நேரத்தில், உங்க ஞானம் எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே..
Bridge:
இரட்சிப்பு உங்க கிருப மன்னிப்பு உங்க கிருப தாலந்து உங்க கிருப இந்த பெலனும் உங்க கிருப -(2) எல்லாமே உங்க கிருபையே -(2) -எல்லாமே..
நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப(2) உயிரோடிருந்து உமக்காய் வாழ்வது கிருப(2)
Ellaame Kiruba En Ellaame Kiruba (2) Nan Nirpathum Nirmoolam Aagathathum
Unga Kiruba Unnadhamanavarea, Unga Maraivu Enaku Kiruba Paripoorana Maanavarea, Unga Anbu Enaku Kiruba – (2) Ellame Unga Kirubayee (2) – Ellame Kiruba
Vazhiyilla Nerathil, Unga Samugam Enaku Kiruba Madhiyilla Nerathil Unga Gnanam Enaku Kiruba – (2) Ellame Unga Kirubayee (2) – Ellame Kiruba
Bridge:
Ratchippu Unga Kiruba Mannippu Unga Kiruba Thaalandhu Unga Kiruba Belanum Unga Kiruba.. Ellame Unga Kirubayee (2) – Elame Kiruba
Nan Nirpathum Nirmoolam
Aagathathum Unga Kiruba (2) Uyiroadirundhu Umakkai Vazhvadhu Kiruba.. (2)
Singer: Edison Jabaraj