eppo varuviro yesuvae eppo varuviro எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான்
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா
காலையிலே மதியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே
பிரியமே மணவாளனே
உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான்
என் நேசமே என் இன்பமே
என் தஞ்சமே என் உயிரே
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான்
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா