enakellamae neenga dhanappa எனக்கெல்லாமே நீங்கதானப்பா
Enakellamae Neenga Dhanappa
எனக்கெல்லாமே நீங்கதானப்பா
பரிட்ச்சைக்கு படிக்கும் போது
Teacherஆ friendஆக
கூடவே இருந்து எனக்கு சொல்லித்தாங்கப்பா
எனக்கெல்லாமே நீங்க தானப்பா
பரிட்ச எழுதும்போது கையாக Penஆக
கூடவே இருந்து எனக்கு எழுதித்தாங்கப்பா
எனக்கெல்லாமே நீங்க தானப்பா
பரிட்சைக்கு ஆயத்தம்பண்ணி
Perform பண்ண வைத்து
கூடவே இருந்து எனக்கு ஜெயத்தைதாங்கப்பா
எனக்கெல்லாமே நீங்க தானப்பா
Enakkellame Neenga Thanappa
Enakkellame Neenga Thanappa
Paritchaikku Pasikkum Podhu
Teacherah friendahga
Koodave irunthu neenga solli thaangappa
Enakkellame neenga thanappa
Enakkellame neenga thanappa
Paritchai ezhuthumpodhu
Penahga kaitaaga
Koodave irundhu enakku ezhuthi thaangappa
Enakkellame neenga thanappa
Enakkellame neenga thanappa
Paritchaikku aayathampanni
Perform panna vaithu
Koodave irundhu enakku
Jayathai thaangappa
Enakkellame neenga thanappa
Enakkellame neenga thanappa