• waytochurch.com logo
Song # 28306

Enakkai Yuththam Seibavar Enthan Yesu எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு


எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு
எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு


வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்
விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்
வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்


ஒருவழியாய் வரும் எதிரியை கண்டு
அஞ்சிடமாட்டேனே
ஏழு வழியாக துரத்திடும் தேவன்
என் முன் செல்கின்றார்
எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்
என் தேவன் பெரியவரே
அக்கினி குதிரைகள் இரதங்களோடு
சூழ்ந்து கொண்டிடுவார்
(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றை
ஆயத்தம் செய்கின்றார்
என் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றார்

enakkai yuththam seibavar enthan yesu
enakkai saavai vendravar enthan yesu


vallamai undu yesuvin namathil
viduthalai undu yesuvin namathil
vetri undu undu yesuvin namathil


oru vazhiyaai varum ethiriyai kandu
anjidamattaene
yezhu vazhiyaaka thurathidum devan
en mun selkindraar
ethirthu vanthidum senayai parkkilum
en devan periyavarae
akkini kuthiraikal irathangalodu
soozhnthu kondiduvaar
(en) sathuru munbaga virunthondrai
aayatham seikindraar
en thalayai ennaiyinaal
abishegam seikindraar


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com