en vaazhkaiyil ummai thaan என் வாழ்க்கையில் உம்மைத்தான்
En Vaazhkaiyil Ummai Thaan
என் வாழ்க்கையில் உம்மைத்தான் நம்பியிருக்கேன்
என் வாழ்க்கையை உம் கரத்தில் தந்துவிட்டேன்
என் வாழ்க்கையே நீர்த்தானப்பா
எனை வாழவைக்கும் தெய்வம் நீரப்பா -2
என் வாழ்க்கையே நீர்த்தானப்பா
உம சித்தம் போல நடத்துங்கப்பா -2
நான் உம்மையே தான் ஆராதிக்க நெனச்சேன்
என் பாவ வாழ்க்கை என்னை விடல – 2
உம்மை போல நானும் மாற நெனச்சேன்
உம கிருபையால் என்னை தாங்கி நடத்தும்
பாவமான யாவையும் பிடித்து
பாரமான யாவையும் சுமந்தேன் – 2
கர்த்தர் இயேசு எனக்காக வந்து
என் பாவ பாரம் அனைத்தையும் சுமந்தீர்
நான் உம்மை விட்டு ஓடிப்போக நெனச்சேன்
என் மீறுதலை எனக்கு மன்னித்தீர்
தன்னையே எனக்காக கொடுத்து
என் ஜீவனை அழிவினின்று காத்தீர்
நான் கடந்து வந்த பாதை எல்லாம்
உம் கண்களுக்கு மறைவானதில்லை
கிறிஸ்துவுக்குள் எப்போதும் நடக்க
உம் கிருபையால் என்னை தாங்கி நடத்தும்
En Vaazhkaiyil Umamai Thaan Nambi Irukken
En Vaazhkaiya Um Karathil Thanthuvetten
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappa Um Siththam Pola Nadathungappa
Naan Ummaiye Thaan Aarathikka Nenachen
En Paava Vaazhkkai Enna Vidala
Umami Pola Nanum Maara Nenachen
Um Kirubaiyal Ennai Thangi Nadathum
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappaum Siththam Pola Nadathungappa
Paavamaana Yaavaiyum Pidithu
Baaramaana Yaavaiyum Sumanthen
Karthar Yesu Enakkaga Vanthu
En Pava Baram Anaithayum Sumantheer
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappaum Siththam Pola Nadathungappa
Naan Ummai Vittu Odi Poga Nenachen
En Meeruthalai Enakku Mannitheer
Thannaye Enakkaga Koduthu
En Jeevanaiazhivininru Kaatheer
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappaum Siththam Pola Nadathungappa
Naan Kadanthu Vantha Paathai Ellam
Um Kangalukku Maraivaanathilla
Kiristhuvukkul Eppothum Nadakka
Umkirubaiyaal Ennai Thangi Nadathum
En Vaazhkaiye Neer Thaanappa Enai Vazhavikkum Deivam Neerappa
En Vaazhkaiye Neer Thaanappaum Siththam Pola Nadathungappa