• waytochurch.com logo
Song # 28313

en belan ellam neer thaan என் பெலன் எல்லாம் நீர் தான்


En Belan Ellam Neer Thaan


என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா – 2


1. அலை மோதும் கடலினிலே
தடுமாறும் படகினிலே – 2
மாலுமியாய் வந்தீர் ஐயா
மாறாதவர் நீர் தான் ஐயா – 2 – என் பெலன்


2. சோர்ந்திட்ட வேளையிலே
பெலனற்ற நேரத்திலே – 2
சுகம் தந்து நடத்தினீரே
யெகோவா ஷாபாத் நீரே – 2


உயிரே நீர் தான் ஐயா
உறவே நீர் தான் ஐயா
அழகையே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா


En Belan Ellaam Neer Thaan Iyya
Belan Ellaam Neer Thaan Iyya – 2


1. Azhai Modhum Kadalinilae
Thadumaarum Padaginilae -2
Maalumiyaai Vandheer Iyya
Maaraadhavar Neer Thaan Iyya -2


En Belan Ellaam Neer Thaan Iyya
Belan Ellaam Neer Thaan Iyya – 2


2. Sorndhitta Velayilae
Belanatra Nerathilae – 2
Sugam Thandhu Nadathineerae
Yehovah Shaboth Neerae – 2


Uyirae Neer Thaan Iyya
Uravae Neer Thaan Iyya
Alagae Neer Thaan Iyya
Ellaamae Neer Thaan Iyya

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com