• waytochurch.com logo
Song # 28316

en devane en devane ummai என் தேவனே என் தேவனே உம்மை


En Devane En Devane Ummai
என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்
கர்த்தருக்குள் மகிழ்ந்து பாடுவேன்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்து போற்றுவேன்
நான் கர்த்தருக்குள் துதித்து பாடுவேன் – உயிரே


என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்


என்றென்றும் இருக்கின்றவர் எனக்காக வருகின்றவர்
என்றென்றும் இருக்கின்றவர் ஜீவனை கொடுக்கின்றவர்
அவர் சமூகத்தில் நான் பாடுவேன்
அவர் சமூகத்தில் நான் உயர்த்துவேன்
அவர் சமூகத்தில் நான் போற்றுவேன்
அவர் சமூகத்தில் இருப்பேன்


என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்


எப்போதும் இருக்கின்றவர் சாத்தானை ஜெயிக்கின்றவர்
எப்போதும் இருக்கின்றவர் உலகத்தை ஜெயிக்கின்றவர்
அவர் நீதியில் என்றும் கதிரவன் அவர் நியாயத்தில் ராஜா
சர்வலோகத்தில் அவர் தளபதி பரலோகத்தின் தேவா


என் தேவனே என் தேவனே உம்மை பாடுவேன்
என் ராஜனே என் ராஜனே உம்மை உயர்த்துவேன்


En Devane En Devane Ummai Paaduven
En Raajane En Rajane Umami Uyarthuven


Kartharukul Magizhnthu Paaduven
Naan Kartharukul Magizhnthu Potruven
Naan Kartharukul Thuthithu Paaduven – Uyire


Enrenrum Irukkinravar Enakkaga Varuginravar
Enrenrum Irukkinravar Jeeavanai Kodukkinravar
Avar Samoogathil Naan Paduven Avar Samoogathil Naan Uyarthuven
Avar Samoogathil Naan Potruven Avar Samoogathil Iruppen


Eppothum Irukkinravar Sathanai Jeikinravar
Eppothum Irukkinravar Ulagathai Jeikinravar
Avar Neethiyil Enrum Kathiravan Avar Niyayathil Raja
Sarvlogathil Avar Thalapathi Paralogathin Deva

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com