En Thalai Ellaam Thanneer Aaganum என் தலை எல்லாம் தண்ணீர் ஆகனும்
En Thalai Ellaam Thanneer Aaganum
என் தலை எல்லாம் தண்ணீர் ஆகனும்
என் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆகனும் (2)
நான் கதறி ஜெபித்திட கண்ணீரோடு ஜெபித்திட – 2
கழுதை கூட தன் எஜமானனை அறியும்
என் தேசத்தின் ஜனங்கள் உம்மை மறந்தார்களே (2)
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே (2) (என் தலை)
தேசம் எல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள் (2)
ஐயோ! அழகான என் தேசமே
நீ அலங்கோலம் ஆனது ஏன் (2) (என் தலை)
தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் எங்கும்
திறப்பில் நிற்க ஒருவனை கானேன் என்றீர் (2)
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே (2) (என் தலை)
En Thalai Ellaam Thanneer Aaganum
En Kankal Ellaam Kanneer Aaganum – 2
Naan Kathari Jebitthida Kanneerodu Jebitthida – 2
Kazhuthai Kooda Than Ejamaananai Ariyum
En Dhesatthin Janangal Ummai Maranthaargale – 2
Ltho Azhiyum En Janangalukkaai
Naan Azhudu Jebikkanume – 2 (En Thalai)
Dhesam Ellaam Raththa Vellam Kandu
En Janangal Sithari Siraiyaanaargal – 2
Iyo Azhagaana En Dhesame
Nee Alangolam Aanathu Yen- 2 (En Thalai)
Thedi Senren Oruvanai Dhesam Engum
Thirappil Nirka Oruvanai Kaanen Endreer – 2
Itho Adiyen Naan Irukkindren
Jeba Aaviyai Ootridume – 2 (En Thalai)