• waytochurch.com logo
Song # 28324

en uyire neer thane ummaiye என் உயிர் நீர் தானே உம்மையை


En Uyire Neer Thane Ummaiye


என் உயிர் நீர் தானே உம்மையை நேசிக்கிறேன்



என் உயிரே என் உயிரே உம்மைதான் நான் நேசிக்கிறேன்
என் உறவே என் உறவே உம்மைதான் நான் சுவாசிக்கிறேன்



எனக்காக நீங்க போதும் எனக்காக நீங்க போதும்
எனக்காக ராஜா போதும் எனக்காக அப்பா போதும்



என் உயிரே என் உயிரே உம்மைதான் நான் நேசிக்கிறேன் -2
என் உறவே என் உறவே உம்மைதான் நான் சுவாசிக்கிறேன் -2



உலகத்தில் உண்டான அன்பினை நான் தேடி பார்க்கிறேன் -2
நான் தேடாமல் என் தேவன் கொடுத்தாரே
அந்த அன்பினை எனக்கு-2


என் உயிரை உலகத்தில் நான் கொடுத்தேன்
அனால் அது என்னை மறந்தது -2
அனால் உம் உயிரை எனக்காக நீர் கொடுத்து
உம் ஜீவன் எனக்காக தந்தீர் – 2





En Uyire Neer Thane Ummaiye Nesikkiren



En Uyire En Uyire Ummai Thaan Naan Nesikkiren
En Urave En Urave Ummai Than Naan Suvasikkiren
Enakkaga Neenga Pothum Enakkaaga Neenga Podum
Enakkaaga Raja Enakkaaga Appa Pothum Podum



Ulakathil Undaana Anbinai Naan Thedi Parkiren
Naan Thedamal En Devan Koduthaare Antha Anbinai Enakku



En Uyire Ulakathil Naan Koduthen
Aanaal Athu Ennai Maranthathu -2
Aanaal Um Uyiri Enakkaaga Neer Koduthu
Um Jeevan Enakkaga Thantheer -2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com