• waytochurch.com logo
Song # 28325

en yesuvae neer pothumae என் இயேசுவே நீர் போதுமே


En Yesuvae Neer Pothumae


என் இயேசுவே நீர் போதுமே
என் ஆசையெல்லாம் நீர் மட்டுமே


அல்லேலூயா பாடி போற்றிடுவேன்
ஆராதனை செய்து உயர்த்திடுவேன் நான்
அல்லேலூயா – 2


1. பெலவீனனோ, பைத்தியமோ
நீர் எடுத்து பயன்படுத்த எம்மாத்திரம்
படியாதவனோ, இல்லாதவனோ
நீர் எடுத்து பயன்படுத்த எம்மாத்திரம் -அல்லேலூயா


2. எந்தன் பெலனே, என் கேடகமே
விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டீரல்லோ
என் அடைக்கலமே, என் துருகமே
கண்ணீரின் ஜெபத்தைக் கேட்டீரல்லோ -அல்லேலூயா


3. என் நம்பிக்கையே, என் மீட்பரே
இரட்சிப்பின் தேவன் நீரேயல்லோ
என் ராஜாவே, என் கர்த்தாவே
ஆத்தும நேசரே நீர் வாழ்க -அல்லேலூயா


En Yesuvae Neer Pothumae
En Aasai Ellam Neer Matumae


Hallelujah Paadi Potriduven
Arathanai Seithu Uyarthiduven Naan
Hallelujah – 2


Belaveenano, Paithiyamo
Neer Eduthu Payanpadutha Emmathiram
Padiyathavano, Illthavano
Neer Eduthu Payanpadutha Emmathiram – Hallelujah


Enthan Belanae, En Kedagamae
Vinapathin Sathathai Ketterallo
En Adaikalamae En Dhurgamae
Kanneerin Jebathai Keteeralo – Hallelujah


En Nambikaiyae, En Meetparae
Ratchipin Dhevan Neeraeyallo
En Rajaavae En Karthaavae
Aathuma Nesarae Neer Vaazhga – Hallelujah

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com