ummai pola yaarum illai உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போல
உம்மைப்போல யாரும் இல்லை உம்மை போல
உம்மைப்போல யாரும் இல்லை இயேசுவே
உம்மைப்போல நேசிக்க யாரும் இல்லை
உம்மைப்போல காப்பவர் யாரும் இல்லை
உம்மைப்போல தெய்வம் இல்லை
உம்மைப்போல மீட்பர் இல்லையே
ஆராதிப்பேன் இயேசுவையே
இதய தேவனே ஆத்ம நேசரே
வறண்டு போன வாழ்க்கையை
செழிப்பாய் மாறினீர்
துக்கமான நாட்களை
மகிழ்ச்சியாய் மாற்றினீர்
ஆராதிப்பேன் இயேசுவையே
இதய தேவனே ஆத்ம நேசரே
ஆராதிப்பேன் இயேசுவையே
இதய தேவனே ஆவியானவரே
There is no one like you there is no one like you, Jesus There is no one to love like you there is no savior like you there is no god like you there is no savior like you I will worship Jesus the God of the heart is the soul lover Dry life, you have become prosperous sad days, you happily changed I will worship Jesus The God of the heart is the soul lover I will worship Jesus The God of the heart is the Spirit