• waytochurch.com logo
Song # 28349

ummai aarathikum neram ellaam உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்


Ummai Aarathikum Neram Ellaam
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
என்னை அரவணைத்து நிற்கின்றீரே
உம்மை ஆராதிக்கும் நேரமெல்லாம்
ஒரு தந்தை போல காக்கின்றீறே


ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை


1. அதிகாலையில் உம்மை தேட வேண்டுமே
அப்பா பிதாவே என்று பாட வேண்டுமே (… உம்மை)


2. உம்மோடு நான் என்றும் வாழ வேண்டுமே
உம் தோளிலே கொஞ்சம் சாய வேண்டுமே (… உம்மை)


3. மறுரூபமாய் நான் மாற வேண்டுமே
மணவாளன் உம்மை கண்டு சேர வேண்டுமே (… உம்மை)


Ummai Aaraathikkum Neram Ellaam
Ennai Aravanaiththu Nirkindreere
Ummai Aaraathikkum Neram Ellaam
Oru Thanthai Pola Kaakkindreere


Aaraathanai Aaraathanai
Aaraathanai Aaraathanai


1. Adhikaalaiyil Ummai Theda Vendume
Appaa Pidhaave Endru Paada Vendume (… Ummai)


2. Ummodu Naan Endrum Vaazha Vendume
Um Tholile Konjam Saaya Vendume (… Ummai)


3. Maruroobamaai Naan Maara Vendume
Manavaalan Ummai Kandu Sera Vendume (… Ummai)

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com