ummakai kaathirupen ootritum உமக்காய் ஊற்றிடும் காத்திருப்பேன்
Ummakai Kaathirupen Ootritum Abishegam
உமக்காய் காத்திருப்பேன், ஊற்றிடும் அபிஷேகம்
இயேசுவே என் தேவனே (2)
கூட்டாக பாடுதல்:
என் மறைவிடமே, என் உறைவிடமே உமக்காய் காத்திருக்கிறேன்…(2)
1. அதிகாலயில் உம் சத்ததை கேட்பேன்
இயேசுவே என் தேவனே
ஜெபத்தை கேட்பவரே,
மாம்சமான யாவர் மேலும், அவியை உற்றுபவரே.
2. பயப்படும் நாளில் உம்மை நம்புவேன்
இயேசுவே என் தேவனே..
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் என்றீர்.
Ummakai Kaathirupen, Ootritum Abizhegam Yesuve En Devane (2)
Chorus:
En Maraividame, En Uraividame Umakai Kathirukiren…(2)
Verse:
1. Adhigalayil Um Sathathai Ketpen Yesuve En Devane.
Jebathai Ketpavare, Mamsamana Yavarmelum, Aviyayai Utrubavare.
2. Bayapadum Naalil Ummaye Nambuven Yesuve En Dhevane..
Enaku Virodhamai Uruvagum Ayudhagal Vaikathe Pogum Endreer.
Singers: Edison Jabaraj, Ezekiel and Godwin Prasanna.
Backing vocals : Livingstone