• waytochurch.com logo
Song # 28369

உங்க உள்ளங்கையிலே

Unga Ullankaiyile


Unga Ullankaiyile
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே (2)
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே (2)


நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே (2)


1. நான் ஒன்று நினைத்தால் நீர் ஒன்று செய்கிறீர்
எல்லாம் நன்மைக்குத்தானே (3) — (2) — உங்க உள்ளங்கையிலே


2. விசுவாச பாதையில் தடுமாறும் போது
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர் – என்னை (3) — (2) — உங்க உள்ளங்கையிலே


3. உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும்
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை – ஐயா (3) — (2) — உங்க உள்ளங்கையிலே


Unga Ullankaiyile
Ennai Varainthu Kondeere (2)
Ennai Nadathi Sellum
Kaatthukollum Anbin Deivame (2)


Nallavare Vallavare
Adaikalame Engal Aadharave (2)


1. Naan Ondru Ninaithaal Neer Ondru Seigireer
Ellam Nanmaikkudhaane (3) — (2) — Unga Ullankaiyille


2. Visuvaasa Paadhayil Thadumaarum Pothu
Kirubaiyaal Thaangikolgireer – Ennai (3) — (2) — Unga Ullankaiyille


3. Um Sitham Pola Ennai Neer Nadathum
En Ishtam Ondrume Illai – Aiyya (3) — (2) — Unga Ullankaiyille


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com