• waytochurch.com logo
Song # 28370

Isravaelae Kartharai Nambu இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு


இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர்


புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார்
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கும் உண்டு
அக்கினியை நீ கடக்கும் போது
ஆறுகளை நீ மிதிக்கும் போது
அக்கினி அணுகாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே
அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கை விடுவதில்லை
உள்ளம் கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதில்லை
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே அவர் உன் துனையும் கேடகமானவர்

isravaelae kartharai nambu
kartharai nambu kartharai nambu
isravaelae avar un thunnaiyum kedakamaanavar


puluthiyilirunthu thookki viduvaar
kuppaiyilirunthu uyarthiduvaar
pirabukkalodum raajaakkalodum
utkaara seipavar unakku unndu
akkini meethu nee nadakkum pothum
aarukalai nee kadakkum pothum
akkini pattathu aarukal puralaathu
aandavar unnodu iruppathaalae
avar unnai vittu vilakuvathillai
avar unnai endrum kaividuvathillai
ullangaiyil varainthavar avar
unnai endrum marappathumillai
isravaelae kartharai nambu
kartharai nambu kartharai nambu
isravaelae avar un thunnaiyum kedakamaanavar


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com