isravelin dhevan kaividuvathilla இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
Isravelin Dhevan Kaividuvathilla
இஸ்ரவேலின் தேவன் கைவிடுவதில்ல
அவரை நம்பி வந்தோர்க்கு பயமேயில்ல – 2
மேகமாய் அக்கினி ஸ்தம்பமாய்
விட்டு விலகாதிருக்கிறார் – 2
சொன்ன வாக்கை மறந்திட மனிதனல்ல
சொல்லிவிட்டு மாற மனுபுத்திரனல்ல – 2
அவர் சொன்னால் எல்லாம் ஆகும்
கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும் – 2 இஸ்ரவேலின்
நம்பி கூப்பிட்டால் இயேசு செவிகொடுப்பார்
கடலாக இருந்தாலும் உடன் வருவார் – 2
அதில் நடக்கவும் அவரால் கூடும்
அதை பிளக்கவும் அவரால் கூடும் – 2 இஸ்ரவேலின்
கர்த்தர் திட்டம் நம் வாழ்வில் நிறைவேறிட
தடைகள் ஏதும் வந்தாலும் பயமே இல்ல – 2
நம் தேவன் கூட இருந்தால்
எதுவும் என்னை மேற்றுக்கொள்ளாது – 2 இஸ்ரவேலின்
—–
Isravelin Dhevan Kaividuvathilla
Avarai Nambi Vanthorku Bayame Illa – 2
Megamaai Akkini Sthambamaai
Vittu Vilagaathirukkiraar – 2
Sonna Vaakkai Maranthida Manithanalla
Sollivittu Maara Manu Putthiranalla -2
Avar Sonnal Ellam Aahum
Kattalai Ittal Ellam Nirkum -2
Nambi Kupittal Yesu Sevi Koduppar
Kadalaha Irunthaalum Udan Varuvaar -2
Athil Nadakkavum Avaraal Kudum
Athai Pilakkavum Avaraal Kudum -2
Karthar Thittam Nam Vaalvil Niraiverida
Thadaigal Yethum Vandhaalum Bayame Illa -2
Nam Dhevan Kuda Irunthaal
Ethuvum Ennai Metkollathu – 2