• waytochurch.com logo
Song # 28379

yesuvai yelupiya athey vallaimai இயேசுவை எழுப்பிய அதே வல்லமை


Yesuvai Yelupiya Athey Vallaimai
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை – 2
என்னையும் எழுப்புமே – 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே -2
இயேசுவை எழுப்பிய அதே வல்லமை


1. சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே – 2
உலர்ந்த எலும்புகள் – 2
சேனையாய் எழும்பிடுமே – 2
என்‌ பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை


2. மாம்சத்தின் கிரியைகள் – 2
என்னில் மறைந்திடுமே – 2
மகிமையின் சாயல் – 2
என்னில் மலர்ந்திடுமே – 2
என்‌ பலத்தினாலும் அல்ல – 2
என் புயத்தினாலும் அல்ல – 2
உம் ஆவியாலே
கூடாததொன்றுமில்ல – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 2
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 2
இயேசுவை எழுப்பிய
அதே வல்லமை – 2
என்னையும் எழுப்புமே – 2
சாவுக்கேதுவான சரீரங்களை
உயிர்ப்பெற செய்யுமே – 2
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே – 6
என்னை உயிர்ப்பெற செய்யுமே – 6

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com