yesu en ithaayathile enneramuum இயேசு என் இதயத்திலே எந்நேரமும்
Yesu En Ithaayathile Enneramuum
இயேசு என் இதயத்திலே எந்நேரமும் என்னுடனே..
இயேசு என் மனதினிலே எந்நேரமும் என்னுடனே..
சிரிப்பிலும் உம்மை
நான் பாடுவேன்..
என் துக்கத்தில் உம்மை
நான் உயர்த்துவேன் -(2)
நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே…
உம் அன்பினால் நான்
உயீர் வாழ்கிறேன்-(2)
இந்த உலகம் என்னை தள்ளிவிட்டும் நீர் வந்தீர்..
ஆகாதவன் என்றபோது
அன்பை காட்டினீர்..
என்றும்…
நீர் இல்லாமல் நான் ஒன்றுமில்லையே…
உம் அன்பினால் நான்
உயீர் வாழ்கிறேன்
Original Song – Tere Bina by Sam Alex Pasula
Music Label – Bridgemusicindia
Song translation done by Undeniable the Band