yesu yesu avar naamam yesu இயேசு இயேசு அவர் நாமம் இயேசு
Yesu Yesu Avar Naamam Yesu
இயேசு இயேசு அவர் நாமம் இயேசு
என்னை மகிழ்விக்கவே அவர் வந்தார்
ஏழை உருவமதால்
என்னை தம்முடன் சேர்க்கவே வந்தார்
சீக்கிரம் வருவேன் என்றே உரைத்தார்
நியாயதீர்ப்பின் நாளிலே என்னையும் சேர்ப்பார்
இன்றைக்கு சிலுவையண்டை
Yesu Yesu Avar Naamam Yesu
Ennai Magizhvikkave Avar Vanthaar
Yelai Uruvamathaal
Ennai Thammudan Serkkavey Vanthaar
Seekram Varuven Endrey Uraithaar
Nyayatheerppin Naaliley Ennayum Serpaar
Indraikku Siluvayyandai