இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே
Yesappavin Iruthayam Ennaku Vendume
Yesappavin Iruthayam Ennaku Vendume
இயேசப்பாவின் இருதயம் எனக்கு வேண்டுமே
உங்க இதயத்தை எனக்கு பொருத்துங்க
அன்பான உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
அன்பற்ற என் இதயத்தை எடுத்து போடுங்க
வேதம் நிறைந்த உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
கேடு நிறைந்த என் இதயத்தை எடுத்து போடுங்க
திறக்கப்பட்ட உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
கல்லான என் இதயத்தை எடுத்து போடுங்க
தாழ்மை நிறைந்த உங்க இருதயம் எனக்கு வேண்டுமே
பெருமை நிறைந்த என் இதயத்தை எடுத்து போடுங்க
வேதத்தை ஆராயும் இதயம் வேண்டுமேஅதற்கு
பக்குவப்பட்ட இதயத்தை எனக்கு பொருத்துங்க