immatum neer ennai nadathi இம்மட்டும் நீர் என்னை நடத்தி
Immatum Neer Ennai Nadathi
இம்மட்டும் நீர் என்னை நடத்தி
இம்மட்டும் என்னை பாதுகாத்தீர்
எந்தன் இயேசு மிகவும் நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஒரு நாளும் கைவிடீரே
ஒரு நாளும் விலகிடீரே
ஒரு நாளும் மறந்ததில்லை
எந்தன் இயேசுவே மேலானவர் (ஆண்டவர்)
எந்தன் அவசியம் கருதி (அறிந்து)
வானத்தின் வாசல்கள் திறந்து
எல்லாம் பூரணமாய் நல்கினீரே
எந்தன் இயேசு நல்மேய்ப்பர்