indru nirappum um deva aviyal இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால்
Indru Nirappum Um Deva
இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால்
வல்லமையாக இன்று நிரப்பிடுமே (2)
1. பரிசுத்த அக்கினியாலே
பரமன் இயேசுவை நிரப்பினீரே
பக்தர்கள் யாவரும் நிரம்பிடவே
பலமான அக்கினி சூழ்ந்திடவே
2. பரலோக வாசல் திறக்கணுமே
பரம பிதாவை பார்கணுமே
பரிசுத்தவான்கள் துதிக்கணுமே
பரிசுத்த ஆவியால் நிறையணுமே
3. வானத்தின் கதவு திறக்கணுமே
வானவர்கள் இங்கு இறங்கணுமே
வல்லமையின் ராஜா எழும்பணுமே
வாக்குத்தத்த ஆவியால் நிறம்பணுமே
Indru Nirappum Um Deva Aviyal
Vallamaiyaaga Indru Nirappidume (2)
1. Parisuththa Akiniyale
Paraman Yesuvai Nirappineere
Bakthargal Yaavarum Nirampidave
Palamaana Akkini Soozhndhidave
2. Paraloga Vaasal Thirakkanume
Parama Pithavai Paarkanume
Parisuthavaangal Thuthikkanume
Parisutta Aviyal Niraiyanume
3. Vaanathin Kadhavu Thirakkanume
Vaanavargal Ingu Iranganume
Vallamaiyin Raja Ezhumbanume
Vaakkuthaththa Aviyal Nirampanume