itho sagalamum pudhidhagudhae இதோ சகலமும் புதிதாகுதே
Itho Sagalamum Pudhidhagudhae
இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே
வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரவெளியில் ஆறுகளையும்
உண்டாக்கும் தேவன் நீரல்லவோ
உருவாக்கும் தேவன் நீரல்லவோ
நீரே – ( 4 )
இந்த ஜனத்தை எனக்கென்று
தெரிந்துகொண்டு ஏற்படுத்தினேன்
அழைத்த தேவன் நீரல்லவோ
துதி சொல்ல வைப்பவர் நீரல்லவோ
நீரே – ( 4 )
தெரிந்து கொண்ட ஜனத்திற்கு
தாகந்தீர்க்க தண்ணீரையும்
கொடுக்கும் தேவன் நீரல்லவோ
கனம்பண்ணும் தேவன் நீரல்லவோ
நீரே – ( 4 )