• waytochurch.com logo
Song # 28402

ithu mutharkondu இது முதற்க்கொண்டு போக்கையும்


Ithu Mutharkondu


இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே -2
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே -2


பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் -2
உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர் -2


அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவார் -2
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2)


இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே – (2)
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே


Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Aasirvathipean Endru Sonnavarae – 2
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2


Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae


Pagalile Veyilagilum Iravile Nilavagilum – 2
Unnai Kakindravar Valapakkathil
Nizhalai Irukindravar – 2


Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae


Arputham Seikindravar
Unnai Athisayamai Nadathuvar – 2
Nichayamagave Mudivu Undu
Un Nambikkai Veen Pogathu – 2


Ithu Mutharkondu Pokkaiyum Varathaiyum
Asirvathipen Endru Sonnavarae
Enthan Kottaiye Enthan Thanjame
Yesu En Parikariye – 2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com