aavikullakum ennai aavikullakum ஆவிக்குள்ளாக்கும் என்னை ஆவிக்குள்ளாக்கும்
Aavikullakum Ennai Aavikullakum
ஆவிக்குள்ளாக்கும் என்னை ஆவிக்குள்ளாக்கும்
ஜீவத்தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும்
ஊற்றுத் தண்ணீரால் என்னை ஆவிக்குள்ளாக்கும்
இப்போ இன்றும் என்றும் என்னை ஆவிக்குள்ளாக்கும் -2
1.ஏசாயாவை ஆவிக்குள்ளாக்கினீரே
எரேமியாவை ஆவிக்குள்ளாக்கினீரே
எசேக்கியலை ஆவிக்குள்ளாக்கினீரே
என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் – 2
2. யோவானை ஆவிக்குள்ளாக்கினீரே
வெளிப்பாட்டு அபிஷேகத்தால் நிரப்பினீரே
பவுலையும் ஆவிக்குள்ளாக்கினீரே என்னையும் இன்று நீர் ஆவிக்குள்ளாக்கும் -2
3. பரிசுத்த வாழ்வுக்காய் ஆவிக்குள்ளாக்கும்
பரலோக தூதர் சூழ ஆவிக்குள்ளாக்கும்
பரிமள தைலமாம் ஆவிக்குள்ளாக்கும்
பரலோகம் சேர்ந்திட ஆவிக்குள்ளாக்கும் -2