• waytochurch.com logo
Song # 28414

athumaave nee en kalangugiray ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்


ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?
உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார்


நீ ஏன் கலங்குகிறாய் ?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?


உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்
எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார்
உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்
தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார்

athumaave nee en kalangugiray?
athumaave nee en tiyangugiray?
unnai alaithavar unnodu
nichayamay nadathiduvaar


nee en kalangugiray?
ennil en nee pulamgugiray?


ullankaigalil unnai varaindullar
kanmanipol unnai kathu aravanaippaar
edhai kurittum bayam vendaam
nichayamay nadathiduvar
udaindhu pona ullathai thetriduvaar
kaayangalai atri unnai aravanaippaar
thay pola thetriduvaar
thandhai pola sumandhiduvaar

Why are you troubled, O soul?
O soul, why do you hesitate?
He who called you is with you
He will definitely do it


Why are you upset
why do you mourn in me?


He has painted you on his palms
He will protect you like an eye
don’t be afraid of anything
He will definitely do it 
He heals the broken heart
He will heal your wounds and embrace you
He will search for you like a mother
He carries like a father 
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com