ஆசீர்வதியும் ஆசீர்வதியும் நேச
Aasirvathiyum Aasirvathiyum
Aasirvathiyum Aasirvathiyum
ஆசீர்வதியும் ஆசீர்வதியும்
நேச கர்த்தாவே -2
யாக்கோபாய் நான் வந்துள்ளேன்
பாச கடத்தவே -2
இன்றே வேண்டுமே
இப்போ தாருமே -2
பொழுதே விடிந்தாலும்
உம்மை வீடேனே -(நான்)
என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுமே
என் விருப்பம் நிறைவேறுமே -2
உம்மை அல்லாமல் என்னை யார் நடத்துவார்
உம்மை அல்லாம் என்னை யார் உயர்த்துவார்
யாகோபென்னும் சிறு பூச்சி நான்
இஸ்ரவேலின் மீட்பர் நீர் துணை
தேவனை கண்டேண் நான் உயிர்பிழைத்தேன்
என்று நான் சொல்லுவேன் உம்மை உயர்த்தி
உம் கிருபை என்னக்கு வேண்டுமே
எந்தன் வாழ்வு செழித்தோங்குமே
நீர் வேண்டும் கர்த்தாவே எந்தன் வாழ்விலே
அது போதும் என்றென்றும் நன்றி சொல்லுவேன்