azaithavare mun kurithavare அழைத்தவரே முன் குறித்தவரே
Azaithavare Mun Kurithavare
அழைத்தவரே முன் குறித்தவரே
பெயர் அறிந்தவரே கரம் பிடித்தவரே – (2)
உண்மையாய் உண்மையாய் ஓடிட உதவுமே
பந்தய பொருளையும் அடைந்திட தயை புரியுமே
1. கானானின் கரையில் கால் தொடும் வரையில்
கருணையின் நாதா நின் கரம் பிடித்தே
பொறுமை தியாகம் நல் மனதோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்….
2. எக்காள சத்தம் செவிதொடும் வரையில்
எஜமானனே உம் பாதம் தொடர்ந்தே
விசுவாசம் அன்பு நற்சாட்சியோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்…
3. ஜீவ கிரீடம் சிரம் தொடும் வரையில்
மணவாளனே உம் சிந்தை நிறைந்தே
சாந்தம் தயவு நற்குணத்தோடே
உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்…
Azaithavare Mun Kurithavare
Peiyar Arinthavare Karam Pithidavare – (2)
Unmaiyaai Unmaiyaai Odida Uthavume
Panthaiya Porullayum Adaithida Thayaai Puriyumae
1. Kaanaanin Karaiyin Kal Thodum Varaiyil
Karunaiyin Natha Nin Karam Pidithe
Porumai Thiyagam Nal Manathoodae
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…
2. Yekaala Satham Sevithoodum Varayil
Yejamanan Um Patham Thodarnthen
Visuvasam Anbu Narsatchiyai
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…
3. Jeeva kiridam Siranthodum Varayil
Manavalane Um Sinthainirainthae
Santham Thayavu Nargunathodae
Unmayaai Odida Uthavume – Unmaiyaai…